
இனிய நட்பு என்றுமே தோற்பதில்லை. நட்பு சாகா வரம் பெற்றது.
உங்களுக்கு எல்லாம் யாராக இருப்பது பெருமையா இருக்குன்னு கேட்டா என்ன சொல்விங்க!
அம்மா, அப்பாக்கு மகனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ?
அம்மா, அப்பாக்கு மகனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ?
ஆனால் உனக்கு நண்பன் என்பதில் பெருமைபடுகிறேன்!!!
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிறேன்
1 comments:
உங்கள் நண்பருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். பெயர் சொல்லாமல் வாழ்த்துச் சொல்லியிருக்கிறீர்கள்.
கருத்துரையிடுக